time line

1

மே

1 min 1 dy

heading 3

மே

0

மே

0 1 min 1 dy

அன்புக்குரிய என் இனமே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்….முள்ளிவாய்க்கால் கஞ்சி ஜனநாயகப் புரட்சியின் அடுத்த பரிமாணம். தன் இனம் பேரழிவு ஒன்றைச் சந்திப்பதற்கு முன் இறுதியாக சாப்பிட்ட உணவை தாங்களும் சாப்பிட்டு அந்த உணவின் ஊடாக உணர்வைப்பரிமாறும் சரித்திரச் சம்பவம் நிகழ்கின்றது.இது வரலாற்றில் முதல் முறை நடைபெறும் நிகழ்வல்ல. இஸ்ரேலியர்களும் தங்கள் வெற்றிப்புரட்சியில் உணவுக்குறியீடுகளை பயன்படுத்தினார்கள்.உணவுக்கு வரிசையில் நிற்க குண்டு மழை பொழிய உடலங்கள் […]

வரலாற்றுப்பக்கம்.
0 1 min 1 dy

வரலாற்றுப்பக்கம்.

இந்த நேரம் அன்றுஒருத்தி மரணவேதனையில் கதறியபடி இருந்திருப்பாள்….கூந்தலை அறுத்திருப்பார்கள்…துப்பாக்கி முனையை பிறப்புறுப்பில் செலுத்தியிருப்பார்கள்…மார்பை அறுத்திருப்பார்கள்….அதையே இரசித்திருப்பார்கள்.இந்த நேரம் அன்று ஒரு குழந்தை பசியால் துடித்திருக்கும்…நாக்கு வறண்டிருக்கும்….தாயைத்தேடியிருக்கும்….தாய் இறந்திருப்பாள்…..குழந்தை அவள் பிணத்தில்பால் குடித்திருக்கும்….அதையும் இரசித்திருப்பார்கள்.இந்த நேரம் அன்று ஒருவன் நிர்வாணப்படுத்தப்பட்டிருப்பான்….கைகள் பின்னால் கட்டப்பட்டிருக்கும்….கண்கள் மறைக்கப்பட்டிருக்கும்…முழங்காலில் நின்றிருப்பான்….தோட்டா தலையில் புகுந்திருக்கும்….முண்டம் தனியாய்த் துடித்திருக்கும்…..அதையும் இரசித்திருந்தார்கள்.தாயைத்தேடிப் பிள்ளைபிள்ளையைத் தேடித் தாய்தந்தையைத் தேடி மகன்மகனைத் தேடித் தந்தைமனைவியின் சிதைக்கப்பட்ட […]

வரலாற்றுப்பக்கம்.

பாணில்லை பருப்பில்லை

பாணில்லை பருப்பில்லைஈழத்துக் மக்காள்அதனால் என்ன?நாமெல்லாம் மரவள்ளி தின்போம்…காஸ் இல்லை அடுப்புக்குஈழத்து அம்மோ….சூட்டடுப்பு கோடிக்க கிடக்குதோபாரன்….பால் மாவில்லை உணவில்லைஈழத்துக்குழந்தாய்பசுமாடொன்றை வளர்த்திடுவோம்கொப்பரைக் கேளன்…பவுணில்லை பணமில்லைஈழத்து நங்காய்பாவம் அவனும்பதினொரு பவுன் வேண்டாம்…பெற்றோலும் டீசலும் மண்ணெய்யும்இல்லைஈழத்து இளைஞோ!மிதிவண்டி ஓடேன்…..பியரொடு சாராயம் விலைதனைகேட்டியேஈழத்து …………..னேகள்ளுண்டால் என்ன?கரண்டில்லை விளக்கில்லைஈழத்துச் சிறுகாள்….பகல் வேளை அதனைபடிப்புக்கு ஒதுக்கன்….நாடில்லை வீடில்லைஎன் தாய் மண்ணேஆனாலும் உன்னைவிட்டுநாமெங்கே போவோம்…..இது எங்கள் மண்ணல்லோஇது எங்கள் மண்ணல்லோஇருப்பதைக்கொண்டு நாம்சிறப்புற வாழ்வோம்.

கவிதைகள்
0 1 min 1 dy

கதையல்ல நிஜம்

….சிங்களப்பாடசாலையிற் படித்த நீங்கள் அறிவாளிகள்… தமிழ்ப்பள்ளிக்கூடத்திற்படித்த மக்கள் முட்டாள்களா?யார் அப்படிச்செய்தது?மன்னிக்கமுடியாத குற்றம். இரட்டைவேடதாரி. தாவிப்பழகியவருக்கு இந்தத்தாவுதல் ஒரு தடக்கல்ல.அவர்களுக்கு உடல் வலிக்கிறது,வெயில் வாட்டுகிறது.தங்கள் முன் அம்மணமாக்கப்பட்டு அடித்துக்கொல்லப்பட்ட தங்கள் குழந்தைகளை உறவுகளை மனதில் நினைத்து அழுதபடி ஒரு “அநாதைக் கூட்டமாக” அவர்கள் நடந்துவந்தார்கள்.”தமிழ்த்தேசியம் என்பது பிரிவினைக்கான கோரிக்கை அல்லஅடையாளத்துக்கான போராட்டம்”அநியாயம் நிறைந்த இந்த நாட்டில் அடையாளம் இன்றிச் போனால் என்ன செய்வாய் தமிழா?அம்மாபாறையில் […]

அரசியல்
0 1 min 1 dy

கொச்சைப்படுத்துகிறீர்களா?

எந்த அரசியல்வாதியையும் நான் விமர்சிப்பது இல்லை.இன்று தாங்கொனா வேதனைகளைத்தரும் சம்பவங்களை காலம் வலிந்து நிகழ்த்தி அப்படியான ஒரு செயலைச்செய்வதற்கு என்னைத் தூண்டியுள்ளது.இக்காணொலியின் 8வது செக்கன் என்னை துயரத்தில் ஆழ்த்தியது.தமிழத்தேசிய கூட்டமைப்பு என்பதே நாங்கள் வாக்களித்த TNA. ஆனால் நீங்களோ சிங்களத்தில் திராவிட ஜாதிக்க சங்விதானய என்கிறீர்கள் அதாவது திராவிட தேசியக்கூட்டமைப்பு என்கிறீர்கள். அண்ணே உங்கள் மீது அதீத அன்பு வைத்திருந்தேன். ஆனால் தமிழ்த்தேசிய […]

அரசியல்

நாங்கள்_தமிழர்கள்

(இன்று காலை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் தமிழ் என்பதை திராவிட என்று கூறியது தொடர்பாக அவரிடம் பொதுவெளியில் கேள்வியெழுப்பியிருந்தேன்)சாதாரணமாக சிங்கள மக்கள் மத்தியில் பேச்சுவழக்கில் புழக்கத்தில் இல்லாத எழுத்துவழக்கில் பயன்படுத்தப்படும் ஒருசொல் திராவிட ; இது தமிழ் மொழியைக்குறிக்கவும் தமிழர்களைக்குறிக்கவும் சிங்கள எழுத்தாளர்கள் கையாண்ட சொல்.ஆனால் உண்மையான ஆரியசித்தாந்தம் என்ன சொல்கிறது என்றால் சிங்களத்தையும் திராவிட மொழி என்கிறது.சிங்களமொழி, விஜயன் […]

அரசியல்
0 1 min 1 dy

தமிழ்த்தேசியன் Bro

We are always தமிழ்த்தேசியன் Bro….Not திராவிடன்கரிகாலன் காதலுக்கும் கதைகள் உண்டு வதனி தேவதைக்கும் பிரியம் உண்டு. கலைகளுக்குள் கதை சொல்வோம்.Another product from rasaiya family-Vaheesan Rasaiya and team

commen
0 1 min 1 dy

உங்கள் மனநிலை

Arts படித்தவன் அல்லது தமிழ்த்துறையில் படித்தவன் என்றால் இழுக்கா? கப்பலும் விமானமும் செய்து தமிழில் பெயர் வைத்து ஓடிய எங்கள் தாயகத்தில் நமக்கு சிங்களமோ ஆங்கிலமோ தெரியவில்லை என்பது அவமானமல்ல…அறிவு இருக்கிறதா இல்லையா என்பதே தேவை.Arts படிச்சவன் முட்டாள் நீங்கள் எல்லாம் என்ன “அல்பேர்ட் ஐன்ஸ்டைனோ” இந்த மனநிலையை மாத்துங்கோ.நான் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயிரியல் கற்ற மாணவன்.ஆங்கில மொழிமூலம் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியராக […]

commen
0 1 min 1 dy

காற்பந்து

காற்பந்து (foot ball) உணர்ச்சி பூர்வமான விளையாட்டு. மைதானத்தில் ஆடும் வீரர்களின் மனநிலை மற்றும் நடத்தைகள் என்பன பார்த்துக்கொண்டிருக்கும் அத்தனை பேருக்குள்ளேயும் இலகுவாக நுழைந்துவிடுமளவுக்கு மனநிலையுடன் இணைந்த விளையாட்டு இந்தக் காற்பந்து.ஒரு பெரிய யுத்தமே காற்பந்து போட்டி மூலம் முடிவுக்கு வந்ததை அறிவீர்களா?ஜவரி கோஸ்ட் கழகத்தின் ஏற்பாட்டில் அவர்களின் நாட்டில் 2005ம் ஆண்டு போராளிக்குழுக்களின் அணிக்கும் தேசிய இராணுவ அணிக்குமிடையில் காற்பந்து போட்டியை […]

பயணம்