Skip to content
  • Home
  • 1st page
  • about us
  • contact us
  • privacy policy

ஆயுதம்.com

ஜனநாயக போரில் சொல்லே ஆயுதம்

May 25, 2022
  • jaffna
  • 0771234567

sub heading 1

மே

0 1 min

வரலாற்றுப்பக்கம்.

0 1 min

பாணில்லை பருப்பில்லை

0

கதையல்ல நிஜம்

0 1 min

by clever-moore
May 24, 2022 1 min 1 dy

மே

அன்புக்குரிய என் இனமே உங்களுக்கு ஒரு வேண்டுகோள்….முள்ளிவாய்க்கால் கஞ்சி ஜனநாயகப் புரட்சியின் அடுத்த பரிமாணம். தன் இனம் பேரழிவு ஒன்றைச் சந்திப்பதற்கு முன் இறுதியாக சாப்பிட்ட உணவை தாங்களும் சாப்பிட்டு அந்த உணவின் ஊடாக உணர்வைப்பரிமாறும் சரித்திரச் சம்பவம் நிகழ்கின்றது.இது வரலாற்றில் முதல் முறை நடைபெறும் நிகழ்வல்ல. இஸ்ரேலியர்களும் தங்கள் வெற்றிப்புரட்சியில் உணவுக்குறியீடுகளை பயன்படுத்தினார்கள்.உணவுக்கு வரிசையில் நிற்க குண்டு மழை பொழிய உடலங்கள் […]

வரலாற்றுப்பக்கம்.
by clever-moore
May 24, 2022 1 min 1 dy

வரலாற்றுப்பக்கம்.

இந்த நேரம் அன்றுஒருத்தி மரணவேதனையில் கதறியபடி இருந்திருப்பாள்….கூந்தலை அறுத்திருப்பார்கள்…துப்பாக்கி முனையை பிறப்புறுப்பில் செலுத்தியிருப்பார்கள்…மார்பை அறுத்திருப்பார்கள்….அதையே இரசித்திருப்பார்கள்.இந்த நேரம் அன்று ஒரு குழந்தை பசியால் துடித்திருக்கும்…நாக்கு வறண்டிருக்கும்….தாயைத்தேடியிருக்கும்….தாய் இறந்திருப்பாள்…..குழந்தை அவள் பிணத்தில்பால் குடித்திருக்கும்….அதையும் இரசித்திருப்பார்கள்.இந்த நேரம் அன்று ஒருவன் நிர்வாணப்படுத்தப்பட்டிருப்பான்….கைகள் பின்னால் கட்டப்பட்டிருக்கும்….கண்கள் மறைக்கப்பட்டிருக்கும்…முழங்காலில் நின்றிருப்பான்….தோட்டா தலையில் புகுந்திருக்கும்….முண்டம் தனியாய்த் துடித்திருக்கும்…..அதையும் இரசித்திருந்தார்கள்.தாயைத்தேடிப் பிள்ளைபிள்ளையைத் தேடித் தாய்தந்தையைத் தேடி மகன்மகனைத் தேடித் தந்தைமனைவியின் சிதைக்கப்பட்ட […]

வரலாற்றுப்பக்கம்.
by clever-moore
May 24, 2022 1 dy

பாணில்லை பருப்பில்லை

பாணில்லை பருப்பில்லைஈழத்துக் மக்காள்அதனால் என்ன?நாமெல்லாம் மரவள்ளி தின்போம்…காஸ் இல்லை அடுப்புக்குஈழத்து அம்மோ….சூட்டடுப்பு கோடிக்க கிடக்குதோபாரன்….பால் மாவில்லை உணவில்லைஈழத்துக்குழந்தாய்பசுமாடொன்றை வளர்த்திடுவோம்கொப்பரைக் கேளன்…பவுணில்லை பணமில்லைஈழத்து நங்காய்பாவம் அவனும்பதினொரு பவுன் வேண்டாம்…பெற்றோலும் டீசலும் மண்ணெய்யும்இல்லைஈழத்து இளைஞோ!மிதிவண்டி ஓடேன்…..பியரொடு சாராயம் விலைதனைகேட்டியேஈழத்து …………..னேகள்ளுண்டால் என்ன?கரண்டில்லை விளக்கில்லைஈழத்துச் சிறுகாள்….பகல் வேளை அதனைபடிப்புக்கு ஒதுக்கன்….நாடில்லை வீடில்லைஎன் தாய் மண்ணேஆனாலும் உன்னைவிட்டுநாமெங்கே போவோம்…..இது எங்கள் மண்ணல்லோஇது எங்கள் மண்ணல்லோஇருப்பதைக்கொண்டு நாம்சிறப்புற வாழ்வோம்.

கவிதைகள்

privacy policy

  • Home
by clever-moore
[email protected]
May 24, 2022 0 22 hrs

எங்களுடன் இணைந்திருக்க......

jaffna
94 1234567

Proudly powered by WordPress | Theme: Color NewsMagazine WordPress Theme by Postmagthemes